SinhalaSriLankaEnglish (UK)

சட்டங்களும் ஒழுங்குவிதிகளும்

சட்டங்கள்

---

1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டம்

---

1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் (திருத்தச்) சட்டம்

---

2000 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் (திருத்தச்) சட்டம்

ஒழுங்குவிதிகள்

  • சுற்றாடல் பாதுகாப்பு
---

2008.01.25 ஆம் திகதிய 1533/16 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை

(பார்க்க: சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் குறித்துரைக்கப்பட்ட செயற்பாடுகள்)
---

2008.02.01 ஆம் திகதிய 1534/18 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை

(பார்க்க: தேசிய சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் தரங்களின் ஒழுங்குவிதிகள்)
---

1994.12.20 ஆம் திகதிய 850/4 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்

(பார்க்க: மேன்முறையீட்டு நடைமுறை)

 

  • வளித் தரம்
---

2003.06.30 ஆம் திகதிய 1295/11 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்

(பார்க்க: வளி வெளியேற்றம், எரிபொருள் மற்றும் வாகன இறக்குமதி நியமங்கள்)
---

2003.10.10 ஆம் திகதிய 1309/20 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை

(பார்க்க: ஓசோனை சிதைவுறச்செய்யும் பதார்த்தங்களை தடை செய்தல்)
---

2008.07.09 ஆம் திகதிய 1557/14 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை

(பார்க்க: வாகன புகை வெளியேற்ற நியமங்களின் பட்டியல்)
---

2008.08.15 ஆம் திகதிய 1562/22 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்

(பார்க்க: வளி மாசாக்கிகளுக்குரிய வகைகள் தொடர்பில் அனுமதிக்கத்தக்க சுற்றப்புற வளி தரத்தின் நியமங்கள்)
---

2014.11.05 ஆம் திகதிய 1887/20 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்

(பார்க்க: வளி வெளியேற்றம், எரிபொருள் மற்றும் வாகன இறக்குமதி நியமங்கள்)

 

  • ஒலி
---

1996.05.23 ஆம் திகதிய 924/12 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை

(பார்க்க: தொழில்துறை ஒலி மாசுறுதல்)
---

1997.04.30 ஆம் திகதிய 973/7 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை

(பார்க்க: 1996.05.23 ஆம் திகதிய 924/12 வர்த்தமானி அறிவித்தலுக்கான திருத்தம்)
---

2011.12.29 ஆம் திகதிய 1738/37 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை

(பார்க்க: தேசிய சுற்றாடல் (வாகன ஒலிகருவிகள்) ஒழுங்குவிதிகள்)

 

  • கழிவு முகாமைத்துவம்
---

2006.10.10 ஆம் திகதிய 1466/5 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை

(பார்க்க: 20 மைக்ரொன் அல்லது அதற்கு குறைவான தடிப்புடைய பொலித்தீன் அல்லது பொலித்தீன் உற்பத்திகளை தடைசெய்தல்)
---

2008.02.01 ஆம் திகதிய 1534/18 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்

(பார்க்க: கழிவு/ அட்டவணையிடப்பட்ட கழிவு முகாமைத்துவம் வெளியேற்றம், வெளிப்பாடு அல்லது அகற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் )
---

2009.11.10 ஆம் திகதிய 1627/19 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை

(பார்க்க: மாநகர திண்ம கழிவு)

 

  • சு.தா.ம. ஒழுங்குவிதிகள்
---

1993.06.24 ஆம் திகதிய 722/22 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை

(பார்க்க: கருத்திட்டங்கள் மற்றும் குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்களின் அங்கீகாரத்திற்கான நடைமுறை)
---

1995.02.23 ஆம் திகதிய 859/14 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை

(பார்க்க: கருத்திட்ட அங்கீகார முகவராண்மைகள்)
---

1995.11.05 ஆம் திகதிய 1104/22 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை

(பார்க்க: குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டத்திற்கான திருத்தங்கள்)
---

2003.04.10 ஆம் திகதிய 1283/19 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி

(பார்க்க: மேல் கொத்மலை நீர் மின் வலு கருத்திட்டம்)
---

1999.11.29 ஆம் திகதிய 1108/12 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை

---

2004.12.29 ஆம் திகதிய 1376/6 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை

(பார்க்க: கருத்திட்ட அங்கீகரிக்கின்ற முகவராண்மை ஒன்றாக வனவள திணைக்களத்தை நியமித்தல்)
Wednesday, 30 September 2015 08:52 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

greenbanner2017tam

infoacttam

epayment 

weerawilatam

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
Environmental Art Compitition Winning arts of Haritha Dauruwo Art Cometition for "Sri... மேலும் வாசிக்க