SinhalaSriLankaEnglish (UK)

சுற்றாடல் மாசுறுதல் கட்டுப்பாட்டு அலகு

சுற்றாடல் மாசுறுதல் கட்டுப்பாட்டு பிரிவின் சுற்றாடல் மாசுறுதல் கட்டுப்பாட்டு அலகு பிரதானமாக சுற்றாடல் மாசுறுதல் விடயங்களை தடுத்து, கட்டுப்படுத்துவதற்கு பொறுப்பாக உள்ளது. இந்த பணியினை மாசுறல் கட்டுப்பாட்டு அலகு நிறைவேற்றுகின்ற பிரதான கருவியாக சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் காணப்படுகிறது (சு.பா.அ.).


சு.மா.க. அலகு, சுற்றாடல் மாசுறுதலை தடுத்து, தணித்து கட்டுப்படுத்துவதற்காக பின்வரும் தொழிற்பாடுகளை மேற்கொள்கிறது.

 

Wednesday, 05 February 2025 06:22 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு