SinhalaSriLankaEnglish (UK)

திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு அலகு

சுற்றுச்சுழல் செயல்பாடுகளைபாதுகாப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் தேசியசுற்றாடல்; சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளஅனைத்துஒழுங்குமுறைநடவடிக்கைகளையூம் முன்னேற்றுவதற்குநீண்டகாலமற்றும் குறுகியகால இலக்குகளைநிர்ணயிப்பதன் மூலமும் உத்திகளைவகுப்பதன் மூலமும் மத்தியசுற்றாடல் அதிகாரசபைவழங்கும் சேவைவிநியோகத்தைதிட்டமிடல் பிரிவூஉறுதிசெய்கின்றது.

தொழிற்பாடுகள்

  • கண்காணிப்பு திட்டங்களை விருத்தி செய்தல்.

  • உள்ளக பிரிவு, மத்திய/ பிராந்திய ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தல்.

  • அமைச்சின் தேசியதிட்டமிடல் துறை ( NPD) வெளிவளங்கள் குழு ( ERD ) போன்றபல்வேறுமேற்பார்வைஅமைப்புகளுக்கானமுன்னேற்றஅறிக்கைகளைத் தயாரித்தல்.

  • ம.சு.அ. வருடாந்த அறிக்கைகளை தயாரித்தல்.

  • சர்வதேச நன்கொடை முகவராண்மைகள் மற்றும் ஏனைய பொருத்தமான பங்குதாரர்களுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தல்.

  • சுற்றாடல் அங்கீகாரங்களை வழங்குவதற்காக தலைமை அலுவலகத்தில் கண்காணிப்பு குழு கூட்டங்களை ஒருங்கிணைப்பு செய்தல்.

  • ம.சு.அ. முகாமைத்துவ குழுக்களை ஒருங்கிணைத்தல்.

  • கண்காணிப்பும் மதிப்பீடும்.

Rw;Wr;R+oy; nray;ghLfisghJfhg;gjw;Fk; epu;tfpg;gjw;Fk; NjrpaRw;whly;; rl;lj;jpy; Fwpg;gplg;gl;Ls;smidj;JxOq;FKiweltbf;iffisAk; Kd;Ndw;Wtjw;FePz;lfhykw;Wk; FWfpafhy ,yf;Ffisepu;zapg;gjd; %yKk; cj;jpfistFg;gjd; %yKk; kj;jpaRw;whly; mjpfhurigtoq;Fk; NrittpepNahfj;ijjpl;lkply; gpupTcWjpnra;fpd;wJ.

Tuesday, 07 May 2024 06:37 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

NEIC6

oilP

weerawilatam

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்