SinhalaSriLankaEnglish (UK)

சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அலகு

சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அலகானது தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழான சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு நடைமுறைகளின் அமுலாகத்திற்கு பொறுப்பாக உள்ளது. இலங்கையின் இயற்கை வளங்களின் தளத்திற்குரிய நிலைபேறான பயன்பாடு மற்றும் முகாமைத்துவத்திற்காக ம.சு.அதிகாரசபையினால் பயன்படுத்தப்படுகின்ற சு.தா.ம. நடைமுறையானது அபிவிருத்திக் கருத்திட்டத்திற்கான பிரதான ஒழுங்குறுத்துகை மற்றும் திட்டமிடல் கருவியாக உள்ளது.

அலகின் பிரதான தொழிற்பாடுகள்.

1.    சு.தா.ம. செயன்முறையின் அமுலாக்கம் மற்றும் இணக்கப்பாட்டை உறுதிப்படுத்தல்


2.    சு.தா.ம. பயிற்சி நிகழ்ச்சிளை நிகழ்த்தல்


3.    சு.தா.ம ஒழுங்குறுத்துகை நடைமுறை

 

Wednesday, 05 February 2025 06:28 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு