SinhalaSriLankaEnglish (UK)

சட்ட அலகு

சட்ட அலகானது நாட்டின் சுற்றாடல் முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்புக்காக திருத்தப்பட்டவாறான 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தினை செயலாக்குகிறது.

தொழிற்பாடுகள்

  • தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் மீறுகைகளுக்கு எதிராக சட்ட செயன்முறையை நடாத்துதல்.

  • சட்ட விடயங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் ஏனைய அரசாங்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தொடர்புகளை மேற்கொள்ளுதல்.

  • தேசிய சுற்றாடல் சட்டத்தின் திருத்தங்களுக்காக கொள்கைப் பத்திரங்களை தயாரித்தலும் தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் வெளியிடப்படவுள்ள ஒழுங்குவிதிகளை வரைதலும்.

  • சட்ட விடயங்கள் தொடர்பான பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள், ஊடக நிகழ்ச்சித்திட்டங்களில் பங்குகொள்ளலும் ஏற்பாடு செய்தலும்.

  • சட்ட  சிக்கல்கள் தொடர்பில் ம.சு.அ. ஏனைய பிரிவுகளை அறிவுறுத்துதல்.

Sunday, 09 June 2013 16:25 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

 

infoacttam

envposter-tam

epayment 

ReEBwaste

weerawilatam

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
Presidential Environment Awards 2017 Presidential Environment Awards 2017Central Environmental... மேலும் வாசிக்க
World Environment Day -2017 World Environment Day -2017 In 1972 the United Nation... மேலும் வாசிக்க