எங்களைப்பற்றி
- Details
-
Hits: 359799
மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது (ம.சு.அ.) 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாபிக்கப்பட்டது. 2001 டிசம்பர் மாதம் தாபிக்கப்பட்ட சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சு, நாட்டின் அபிவிருத்தி செயன்முறையில் சுற்றாடல்சார் கவனங்களை ஒருங்கிணைக்கும் நோக்குடன் ம.சு.அ. தொடர்பான விவகாரங்களில் பூரண பொறுப்பினை கொண்டதாக உள்ளது. 1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் (திருத்தச்) சட்டம் மற்றும் 2000 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் விரிவான ஒழுங்குறுத்தல் தத்துவங்கள் ம.சு.அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

நோக்கங்கள்
• சுற்றாடல் பாதுகாப்பு,முகாமை மற்றும் மேம்படுத்தல்.
• சுற்றாடல் தரத்தினை ஒழுங்கமைத்தல், பராமரித்தல் மற்றும் கட்டுப்படுத்தல்.
• மாசுறுத்தலை தடுத்தல், தணித்தல் மற்றும் கட்டுப்படுத்தல்.
இயக்குநர் சபை
பேரா. லால் மேவின் தர்மசிரி(தலைவர்)
மத்திய சுற்றாடல் அதிகாரசபை 104, டென்சில் கெப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
|
தொலைபேசி |
: 011-7877277, 7877278, 7877279, 7877280 |
|
மருத்துவர் கே. ஹசித அரவிந்த திஸ்ஸேர
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு அலகு இல. 555/5 ,பொது சுகாதார தொகுதி (ஏம்சி கட்டிடம்) நாரஹென்பிட்ட,கொழும்பு 05
|
தொலைபேசி |
: |
|
திரு. அஜித டி கொஸ்டா
இல. 48/86 எபிடமுல்ல வீதி பிடகொட்டே
|
தொலைபேசி |
: |
|
மிஸ். வி. அனுஷியநாதன்
உதவிப் பணிப்பாளர்,மத்திய வங்கி செயற்றிட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம் டவர் 5 மட்டம் 15 ,கொழும்பு 01
|
தொலைபேசி |
: |
|
Friday, 14 September 2018 06:54 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு