SinhalaSriLankaEnglish (UK)

கருத்திட்ட அங்கீகரித்தல் முகவராண்மைகள்

1995.02.23 ஆம் திகதிய 859/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மற்றும் 2004.12.29 ஆம் திகதிய 1373/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிட்டவாறு ஆ.சு.ப./ சு.தா.ம. என்பற்றுக்கான அங்கீகாரம் வழங்கக்கூடிய கருத்திட்ட அங்கீகாரமளிப்பு முகவராண்மைகள் கீழே தரப்பட்டுள்ளன.

  1. பின்வரும் பணிகள் குறித்துரைக்கப்பட்டுள்ள தொடர்புடைய அமைச்சுக்கள்:-
  • தேசிய திட்டமிடல்

  • நீர்ப்பாசனம்

  • சக்தி

  • விவசாயம்

  • காணிகள்

  • வனங்கள்

  • தொழில்துறைகள்

  • வீடமைப்பு

  • நிர்மாணத்துறை

  • போக்குவரத்து

  • நெடுஞ்சாலைகள்

  • கடற்றொழில்

  • நீரக வளங்கள்

  • பெருந்தோட்டக் தொழில்துறைகள்

  1. கரையோர பாதுகாப்பு திணைக்களம்

  2. வனசீவராசிகள் பேணல் திணைக்களம்

  3. வனத் திணைக்களம்

  4. மத்திய சுற்றாடல் அதிகாரசபை

  5. நகர அபிவிருத்தி அதிகாரசபை

  6. புவிச்சரிதவியல் அளவீடு மற்றும் சுரங்கங்கள் பணியகம்

  7. இலங்கை சுற்றுலா சபை

  8. இலங்கை மகாவலி அதிகாரசபை

  9. இலங்கை முதலீட்டு சபை

Monday, 26 August 2013 11:39 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

NEIC6

oilP

weerawilatam

isoy

 airwaterIndex

NEA202122

Press Sinhala-01

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
New Year 2023 To mark the commencement of the New Year 2023, the... மேலும் வாசிக்க
Service Appreciation 2023 In conjunction with the celebrations of the New Year... மேலும் வாசிக்க