SinhalaSriLankaEnglish (UK)

வர்த்தக அடிப்படையில் புவி சார் தகவலியல் முறைமை (பு.த.மு) சேவையை வழங்குதல்

  1. வரைபடங்கள், தரவு மற்றும் தகவல்கள்
  1. புவி சார் தகவலியல் முறைமை (GIS) தொடர்பான சேவைகள்
  • பூளோக இடங்காணலமைப்பு (GPS) புள்ளிகளை பெற்றுக்கொள்ளல்.
  • வரைபடங்களை டிஜிட்டல் மயப்படுத்தல் (எண் மயப்படுத்தப்பட்ட)
  • வரைபடங்களை ஸ்கேன் செய்தலும் அச்சிடுதலும் (A0 அளவு வரை)
  • நிலப்படம் தயாரிப்பு.
  • செய்மதி வரைபடங்களை பகுப்பாய்வு செய்தல்.
  • புவி சார் தகவலியல் முறைமை மற்றும் தொலை உணர்வு தரவுத்தளத்தின் விருத்தி.

     *   வழங்கப்படுகின்ற சேவைகளுக்கான கட்டணங்கள் பணியின் தன்மையைப் பொருத்தும், வாடிக்கையாளருக்கு தேவைப்படுகின்ற வெளியீடுகள் அடிப்படையிலும் அமைந்து காணப்படும்.

தொடர்புகள் :

  • பணிப்பாளர்(ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு)
    திரு. எம்.ஏ.ஏ.என். ஹேமாகுமார
    தொலைபேசி /தொலைநகல் : 011-2867263
    மின்னஞ்சல் - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

Wednesday, 11 December 2024 04:22 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

NEIC6

oilP

weerawilatam

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்