SinhalaSriLankaEnglish (UK)

இலங்கையின் சுற்றாடல் பாதுகாப்பு பகுதிகள்

வர்த்தமானி அறிவித்தலொன்றின் வெளியிடப்பட்ட கட்டளையொன்றினால் 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் பிரிவு 24 C மற்றும் 24 D இன் ஏற்பாடுகளின் பிரகாரம், சுற்றாடல் ரீதியான முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு குறிப்பிட்ட பிரதேசங்கள் சுற்றாடல் பாதுகாப்பு பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய சுற்றாடல் அதிகாரசபை, அத்தகைய பாதுகாப்பு பகுதியினுள் திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஏதாவது தத்துவங்கள், பணிகள், அதிகாரங்களை பிரயோகித்து, செயற்படுத்தி மற்றும் நிறைவேற்றும்.

இந்த அலகில் பின்வரும் சுற்றாடல் பாதுகாப்பு பகுதிகளின் பின்வரும் வரைபடங்கள் காணப்படுகின்றன.

  • முதுராஜவெல ஈரநிலம்

  • கிரகரி ஏரி

  • வலவ்வேவத்த வதுரான

  • பொல்கொட ஏரி

  • தலங்கம நீர் தேக்கம்

  • மாரகல மலைக்குன்று

  • நக்கிள்ஸ் காடுகள்

  • ஹந்தான காடுகள்

Tuesday, 07 January 2014 06:23 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

NEIC6

oilP

weerawilatam

isoy

 airwaterIndex

NEA202122

Press Sinhala-01

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
New Year 2023 To mark the commencement of the New Year 2023, the... மேலும் வாசிக்க
Service Appreciation 2023 In conjunction with the celebrations of the New Year... மேலும் வாசிக்க