SinhalaSriLankaEnglish (UK)

துறைமுகத்திலிருந்து நிராகரிக்கப்பட்ட பொருட்களை நீக்குவதற்கான அனுமதி வழங்கல் நடைமுறை

ம.சு.அ. சபைக்கு பின்வரும் பொருத்தமான ஆவணங்களுடன் பிரேரணை/ கோரிக்கைகளை சமர்ப்பித்தல்

  • தாவர / விலங்கு தொற்றுக்காப்பிற்கான அனுமதி

  • தொடர்புடைய சுங்க பிரகடனப் படிவங்கள்

  • கழிவு அகற்றல் இடத்திற்கு தொடர்புடைய உள்ளூர் அதிகாரசபை தலைவரினால் வழங்கப்பட்ட அங்கீகாரம்

அகற்றல் இடம்

  1. உத்தேச இடத்தின் நில அளவை வரைபடம்

  2.  கட்டண அறவீட்டு செயற்பாடு

  3.  கழிவுநீக்க இடத்தின் பரிசோதனை

  4.  அனுமதி வழங்குதல்

Monday, 05 August 2013 06:36 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு