SinhalaSriLankaEnglish (UK)

சு.தா.ம. வழிகாட்டல்கள்

சு.தா.ம. செயன்முறையின் முறையான அமுலாக்கத்தில் கருத்திட்ட பிரேரணையாளர்கள், கருத்திட்ட அங்கீகரிப்பு முகவராண்மைகள் என்பவற்றக்கு உதவுவதற்காக ம.சு. அதிகாரசபையினால் பல்வேறு வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. பின்வரும் வெளியீடுகள் ம.சு. அதிகாரசபையிடம் காணப்படுகின்றன;

  • சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு செயன்முறையை அமுல்படுத்துவதற்கான வழிகாட்டல்- இல 1, கருத்திட்ட அங்கீகரிப்பு முகவராண்மைகளுக்கான ஒரு பொது வழிகாட்டல், 2006 - ரூபா. 100.00.

  • சு.தா.ம. செயன்முறை இல 2 அமுலாக்கத்திற்கான வழிகாட்டல் – சுற்றாடல் சார் நோக்கெல்லையை வரையறுத்தல் சம்பந்தமான செயற்பாட்டை நடாத்துவதற்கான ஒரு பொது வழிகாட்டல், 2003 -  ரூபா. 100.00

  • இலங்கையில் வீதி மற்றும் புகையிரதப் பாதைகளின் அபிவிருத்திக்கான சுற்றாடல் வழிகாட்டல், 1997 - ரூபா. 300.00

  • விவசாயத் துறை கருத்திட்டங்களுக்கான சுற்றாடல் வழிகாட்டல், 1997 - ரூபா. 300.00

  • சுற்றாடல் தாக்க மதிப்பீடு பற்றிய எளிய கேள்விகளும் பதில்களும், 2005 - ரூபா. 30.00

Monday, 26 August 2013 05:46 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

ceahotline

infoacttam

oilP

weerawilatam

WEDC

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11