SinhalaSriLankaEnglish (UK)

சு.தா.ம. நடைமுறை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களின் அமுலாக்கம்

சு.தா.ம. அலகானது சு.தா.ம நடைமுறைதொடர்பான அடிப்டை விழிப்புணரவைத்தருவதற்கு சு.தா.ம நடைமுறையில் கலந்துகொண்டுள்ள (ம.சு.அ பணியாளர்கள், அரச நிறுவனங்கள், கல்வியியலாளர்கள், ஆலோசகர்கள், தனியார் துறை, அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள், மேலும் பல.) அங்கத்தவர்களின் நலன்கருதி குறுகியகால பாடநெறியொன்றை நடாத்துகின்றது.

Friday, 03 November 2023 04:43 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு