டாக்டர் தம்மிகா படபெந்தி, சுற்றுச்சூழல் அமைச்சர்
|
திரு. ஆண்டன் ஜெயக்கொடி, சுற்றுச்சூழல் துணை அமைச்சர்
|
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம்
|
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம்
|
மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது (ம.சு.அ.) 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாபிக்கப்பட்டது. 2001 டிசம்பர் மாதம் தாபிக்கப்பட்ட சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சு, நாட்டின் அபிவிருத்தி செயன்முறையில் சுற்றாடல்சார் கவனங்களை ஒருங்கிணைக்கும் நோக்குடன் ம.சு.அ. தொடர்பான விவகாரங்களில் பூரண பொறுப்பினை கொண்டதாக உள்ளது. 1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் (திருத்தச்) சட்டம் மற்றும் 2000 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் விரிவான ஒழுங்குறுத்தல் தத்துவங்கள் ம.சு.அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
--- |
1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டம் |
--- |
1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் (திருத்தச்) சட்டம் |
--- |
2000 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் (திருத்தச்) சட்டம் |
--- |
2008.01.25 ஆம் திகதிய 1533/16 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை(பார்க்க: சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் குறித்துரைக்கப்பட்ட செயற்பாடுகள்) |
--- |
2008.02.01 ஆம் திகதிய 1534/18 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை(பார்க்க: தேசிய சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் தரங்களின் ஒழுங்குவிதிகள்) |
--- |
1994.12.20 ஆம் திகதிய 850/4 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்(பார்க்க: மேன்முறையீட்டு நடைமுறை)
|
--- |
REGULATIONS made by the Minister of Environment under Section 32 of the National Environmental Act, No. 47 of 1980 read with Sections 23A and 23B of that Act. (2264/17 - Sinhala / English / Tamil ) (2264/18 - Sinhala / English / Tamil ) The Prescribed Activities for which a license is Required |
--- |
1996.05.23 ஆம் திகதிய 924/12 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை(பார்க்க: தொழில்துறை ஒலி மாசுறுதல்) |
--- |
1997.04.30 ஆம் திகதிய 973/7 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை(பார்க்க: 1996.05.23 ஆம் திகதிய 924/12 வர்த்தமானி அறிவித்தலுக்கான திருத்தம்) |
--- |
2011.12.29 ஆம் திகதிய 1738/37 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை(பார்க்க: தேசிய சுற்றாடல் (வாகன ஒலிகருவிகள்) ஒழுங்குவிதிகள்) |
--- |
2006.10.10 ஆம் திகதிய 1466/5 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை(பார்க்க: 20 மைக்ரொன் அல்லது அதற்கு குறைவான தடிப்புடைய பொலித்தீன் அல்லது பொலித்தீன் உற்பத்திகளை தடைசெய்தல்) |
--- |
2008.02.01 ஆம் திகதிய 1534/18 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்(பார்க்க: கழிவு/ அட்டவணையிடப்பட்ட கழிவு முகாமைத்துவம் வெளியேற்றம், வெளிப்பாடு அல்லது அகற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் ) |
--- |
2009.11.10 ஆம் திகதிய 1627/19 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளை(பார்க்க: மாநகர திண்ம கழிவு) |
--- |
1993.06.24 ஆம் திகதிய 722/22 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி(பார்க்க: குறித்துரைக்கப்பட்டகருத்திட்டங்கள் மற்றும் குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டங்களின் அங்கீகாரத்திற்கான நடைமுறை) |
--- |
1995.02.23 ஆம் திகதிய 859/14 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி(பார்க்க: கருத்திட்ட அங்கீகார முகவராண்மைகள்) |
--- |
1995.11.05 ஆம் திகதிய 1104/22 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி(பார்க்க: குறித்துரைக்கப்பட்ட கருத்திட்டத்திற்கான திருத்தங்கள்) |
--- |
2003.04.10 ஆம் திகதிய 1283/19 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி(பார்க்க: மேல் கொத்மலை நீர் மின் வலு கருத்திட்டம்) |
--- |
1999.11.29 ஆம் திகதிய 1108/12 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி |
--- |
2004.12.29 ஆம் திகதிய 1376/6 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி(பார்க்க: கருத்திட்ட அங்கீகரிக்கின்ற முகவராண்மை ஒன்றாக வனவள திணைக்களத்தை நியமித்தல்) |
--- |
National Environmental (Ambient Water Quality) Regulations, No. 01
(Re: Ambient Water Quality standards) |
--- |
Order published under the Gazette Notification No. 1466/5 dated 10.10.2006(Re: Prohibition of Polythene or any polythene product of 20 micron or below in thickness) |
--- |
Regulations published under the Gazette Notification No. 1534/18 dated 01.02.2008(Re: License for discharge, emission or disposal of waste/scheduled waste management) |
--- |
Order published under the Gazette Notification No. 1627/19 dated 10.11.2009(Re: Municipal Solid Waste) |
Regulations on Polythene and Plastic Management 2017 |
|
Plastic Material Indentification Standards(Regulations No. 01 of 2021.) |
|
prohibit the use of Polyethylene terephthalate (PET) or polyvinyl chloride (PVC) material for packing agrochemicals used for any
|
--- |
Order published under the Gazette Notification No. 2387/22 dated 05.06.2024
|
--- |
Order published under the Gazette Notification No. 1487/10 dated 05.03.2007 Amendments published under the Gazette Notification No. 2237/7 dated 19.07.2021 (Re: Thanalgama) |
--- |
Order published under the Gazette Notification No. 1487/10 dated 05.03.2007 Amendments published under the Gazette Notification No. 2247/32 dated 01.10.2021 (Re: Lake Gregory) |
--- |
Order published under the Gazette Notification No. 1507/9 dated 23.07.2007 (Re: Knuckles) |
--- |
Order published under the Gazette Notification No. 1560/26 dated 01.08.2008 (Re: Maragala Mountain Range) |
--- |
Order published under the Gazette Notification No. 1598/21 dated 24.04.2009 (Re: Walauwwewatte Waturana) |
--- |
Order published under the Gazette Notification No. 1634/23 dated 30.12.2009 (Re: Bolgoda) |
--- |
Order published under the Gazette Notification No. 1641/28 dated 17.02.2010 (Re: Hanthana) |
--- |
Order published under the Gazette Notification No. 2024/6 dated 19.06.2017 (Re: Warathenna-Hakkinda) |
--- |
Order published under the Gazette Notification No. 2075/15 dated 11.06.2018 (Re: Pansalathenne-Maussawa) |
--- |
Order published under the Gazette Notification No. 2335/21 dated 09.06.2023 (Re.Haliela) |
--- | Order published under the Gazette Notification No. 2369/39 dated 02.02.2024 (Re: Ethaleikulam Tank) |
சுற்றாடலைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளுதல்…
அபிவிருத்தியின் ஆரம்பத்தில் சுற்றாடல் தாக்கங்களைஅடை- -யாளங்காணுதலும் தணித்தலும்...
உங்களது புதிய கைத்தொழிலை இடப்படுத்துவதற்கு எமது சிபாரிசுகளை பெற்றுக் கொள்ளுங்கள்...
நீர்த் தரம், வளித் தரம் மற்றும் ஒலி, அதிர்வு அளவீடுகள் நிபுணர்கள் குழுவினால் மேற்கொள்ளப்படுகிறது...
சுற்றாடல் தொடர்பான விடயங்களில் பொதுமக்களின் முறைபாடுகளைத் தீர்த்தல்...
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999