மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஆய்வுகூடத்தினால் பல நீர் தர கண்காணிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவை களனி கங்கை, பொரலஸ்கமுவ வாவி என்பவற்றை உள்ளடக்குகின்றன. முன்தெரிவு செய்யப்பட்ட மாதிரி அமைவிடத்தில் மேற்பரப்பு நீரின் பெளதீக, இரசாயண நுண் உயிரியல் அளவீடுகள் மாதாந்த அடிப்படையில் 2012 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டன. மூன்று தெரிவு செய்யப்பட்ட நீர் நிலைகளின் நீர் தரம் கனேடிய நீர் தர சுட்டெண் முறைமையினால் மதிப்பிடப்பட்டன.
கண்காணிப்பு அளவீடுகள் pH, மின்னியல் நடத்தை, கலங்கல்தன்மை (Turb), வெப்பநிலை (Temp), கரைக்கப்பட்ட ஒட்சிசன் (DO), உயிர் இரசாயன ஒட்சிசன் தேவை (BOD), இரசாயன ஒட்சிசன் தேவை (COD), கரையக்கூடிய பாரமான உலோகங்களான லீஸ் மற்றும் குரோமியம், நியுட்டன் மற்றும் நுண் உயிரியல் உள்ளடக்கம் போன்ற உள்ளடங்குகின்றன.
நீர் தர கண்காணிப்பு நிகழ்ச்சித்திட்டம்
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999