SinhalaSriLankaEnglish (UK)

தெகிவளை மற்றும் கல்கிசை மாநகர பிதேசத்திற்க்கான சாக்கடை கழிவு நீர் அகற்றல் விரிவாக்கத்திற்கான சுற்றாடல் தாக்க மதிப்பீடு அறிக்கை

மத்திய சுற்றாடல் அதிகாரபை

 

தேசிய சுற்றாடல் சட்டத்தின் பிரிவு 23வ உபபிரிவு (2) இன் கீழான அறிவித்தல்

தெகிவளை மற்றும் கல்கிசை மாநகர பிதேசத்திற்க்கான சாக்கடை கழிவு நீர் அகற்றல் விரிவாக்கத்திற்கான சுற்றாடல் தாக்க மதிப்பீடு அறிக்கை


மத்திய சுற்றாடல் அதிகாரபையினது 1988ம் ஆண்டின் 56ம்  இலக்க மற்றும் 2000மாம் ஆண்டின் 53ம் இலக்க சட்டங்களால் திருத்த்தி அமைக்கப்பட்டவாறு 1980ம் ஆண்டின் 47ம் இலக்க தேசியசுற்றாடல் சட்டத்தின் பிரிவு 23வ (1) இன் காலி வீதி, ரத்மலனையில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்தரப்பட்ட திட்டத்திற்கான சுற்றாடல் தாக்க மதிப்பீடு (சு. தா. ம) அறிக்கயானது பின்வரும் இடங்களில் காலை 8.30 மணிதொடக்கம் மாலை 4.15 மணிரை 30 நாட்களுக்கு பொதுமக்களின் பார்வைக்காக (ஞாயிற்றுக்கிமை மற்ற்றும் பொதுவிடுமறை நாட்கள் தவிர) பிரசுரிக்கப்படும் தினத்திலிருந்து வைக்கப்பட்டுள்ளது.

1. பிதேசசெயலகம், தெகிவளை
2. பிதேசசெயலகம், ரத்மலானை
3. பிதேசசெயலகம், கச்பேவ,
4. மாநகரபை, தெகிவளை-கல்கிசை  
5. நூலகம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, “பரிசரபியச”, 104, டென்சில்கொபேகடுவ மாவத்தை, பத்தரமுல்ல.
6. இணையம்: - www.cea.lk (Report Sinhala , Report Tamil , Report English, Annexure VI-1 , Annexure VI-2 , Annexure VI-3 , Annexure VII , Annexure VIII )

பொதுமக்கள் எவரேனும் இவ்விளம்பர திகதியிலிருந்து 30 நாட்களுக்குள் தமது கருத்துக்களை பணிப்பாளர் நாயகம், மத்திய சுற்றாடல் அதிகாரபைக்கு எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியும்.

பணிப்பாளர்நாயகம்,
மத்திய சுற்றாடல் அதிகாரபை,
“பரிசரபியச”,
இல. 104, டென்சில்கபேகடுவ மாவத்தை,
பத்தரமுல்ல.

Friday, 03 May 2019 09:33 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

National Environmental Information Center 2

 

oilP

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்