சட்ட அலகானது நாட்டின் சுற்றாடல் முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்புக்காக திருத்தப்பட்டவாறான 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தினை செயலாக்குகிறது.
தொழிற்பாடுகள்
தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் மீறுகைகளுக்கு எதிராக சட்ட செயன்முறையை நடாத்துதல்.
சட்ட விடயங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் ஏனைய அரசாங்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தொடர்புகளை மேற்கொள்ளுதல்.
தேசிய சுற்றாடல் சட்டத்தின் திருத்தங்களுக்காக கொள்கைப் பத்திரங்களை தயாரித்தலும் தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் வெளியிடப்படவுள்ள ஒழுங்குவிதிகளை வரைதலும்.
சட்ட விடயங்கள் தொடர்பான பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள், ஊடக நிகழ்ச்சித்திட்டங்களில் பங்குகொள்ளலும் ஏற்பாடு செய்தலும்.
சட்ட சிக்கல்கள் தொடர்பில் ம.சு.அ. ஏனைய பிரிவுகளை அறிவுறுத்துதல்.
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999