இணையத்தளங்கள், மின்னஞ்சல் சேவைகள், இடத்துரி வலையமைப்பு (LAN), தரவுத்தளம் மற்றும் கணனி வன்பொருள் மற்றும் மென்பொருள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப மூலவளங்களின் தொழிற்பாடு மற்றும் பராமரிப்புக்கு பொறுப்பாக உள்ளது.
அதிகாரசபையின் பதவியினருக்கு மின்னஞ்சல், மற்றும் இணய சேவைகளை வழங்குதல்.
சேவையகங்கள், தகவல் தொழிநுட்ப பாதுகாப்பு மற்றும் இடத்துரி வலையமைப்புக்களின் முகாமைத்துவம்.
இணையத்தளத்தின் விருத்தி மற்றும் பராமரிப்பு.
அதிகாரசபைக்கான தரவுத்தளம், பொருத்தமான மென்பொருட்களின் விருத்தி.
அதிகாரசபைக்கு தகவல் தொழிநுட்ப முறை அடிப்படையிலான சேவைகளை வழங்குதல்.
மத்தியசுற்றாடல்அதிகாரசபை
104, டென்சில்கெப்பேகடுவமாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி : 011-2872419,011-2872278,011-2873447,011-2873448
துரித அழைப்பிற்கு: 011-2888999