SinhalaSriLankaEnglish (UK)

முறைப்பாட்டு பிரிவு

ம.சு.அ. பெறுகின்ற முறைப்பாடுகளை கையாள்வதற்காக 2007 ஆம் வருட நவம்பர் மாதத்தில் முறைப்பாட்டு அலகு தாபிக்கப்பட்டது.

தொழிற்பாடுகள்

  • ம.சு.அ. வருகின்ற முறைப்பாடுகளை பெற்று பதிவு செய்தல்.

  • முறைப்பாடுகளின் பதிவு.

  • ம.சு.அ. தொடர்புடைய பொருத்தமான பிரிவுகள்/ அலகுகள்/ மாகாண/ மாவட்ட அலுவலகங்களுக்கு முறைப்பாடுகளை சமர்ப்பித்தல் மற்றும் ம.சு.அ. ஆணையின் கீழ் வராத முறைப்பாடுளை தொடர்புடைய நிறுவனம்/ நிறுவனங்களுக்கு சமர்ப்பித்தல்.

  • முறைப்பாட்டின் பெறுபேறுகள் பற்றி முறைப்பாட்டாளர்களுக்கு அறிவித்தல்.

  • முறைப்பாடுகள் கையாள்தல் பற்றிய முன்னேற்றத்தை பதிவு செய்தல்.

உங்கள் முறைப்பாட்டுக்கு என்ன நடக்கின்றது?

முறைப்பாட்டு அலகு முறைப்பாடொன்றை பெற்றவுடன் அந்த முறைப்பாடு  ஒரு பதிவு இலக்கம் வழங்கப்பட்டு பதிவுசெய்யப்படுகின்றது. பின்னர் அது பொருத்தமான பொறுப்புடைய நிறுவனத்திற்கு/ நிறுவனங்களுக்கு ஆற்றுப்படுத்தப்படுகின்றது.

ம.சு.அ. கிடைக்கப்பெற்ற அநேகமான முறைப்பாடுகள் தேசிய சுற்றாடல் சட்டத்தின் பிரிவுகளின் மீறுகைக்கு எதிரானதாகும்.
உதாரணம்: தொழிற்சாலை ஒன்றினால் ஏற்படுத்தப்படுகின்ற தொழிலதுறை மாசுறுதல்

உங்களது முறைப்பாடு ம.சு.அ. சபையுடன் தொடர்புடையதாயின் ம.சு.அ. தலைமை அலுவலகத்தின் பொருத்தமான பிரிவுகளில் அல்லது மாகாண/ மாவட்ட அலுவலகங்களில் இணைக்கப்பட்டுள்ள எமது அலுவலர்களினால் விசாரணை செய்யப்படுகின்றது.

ம.சு.அ. சபைக்கு தொடர்பற்ற முறைப்பாடுகள் பொருத்தமான, பொறுப்பு வாய்ந்த நிறுவனத்திற்கு அல்லது நிறுவனங்களுக்கு முறைப்பாட்டின் பிரதியொன்றுடன் தேவையான நடவடிக்கைகளுக்காக ஆற்றப்படுத்தப்படும்.
உதாரணமாக: உள்ளூராட்சி அதிகாரசபைகள், பு.அ.சு.பணியகம், தொ.ஒ.ஆணைக்குழு, இ.கா.மீட்பு.அ. கூட்டுத்தாபனம்

Friday, 27 November 2015 06:38 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

infoacttam

oilP

ReEBwaste

weerawilatam

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
The CEA raid food cites in Colombo The Central Environmental Authority (CEA) conducted a... மேலும் வாசிக்க
Awareness Workshop for Girl Guides The Environment Promotion Unit of the CEA organized an... மேலும் வாசிக்க
Indian Tour for Presidential Medalist Environmental Education Unit of the CEA organizes Indian... மேலும் வாசிக்க