SinhalaSriLankaEnglish (UK)

சுற்றாடல் பொருளாதார விவகார அலகு

சுற்றாடல் பொருளாதார விவகார அலகானது நாட்டில் நிலையான அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கில் சுற்றாடல் முகாமைத்துவத்தில் சுற்றாடல் பொருளாதாரங்களை ஒருங்கிணைப்பதற்காக தாபிக்கப்பட்டதாகும்.

தொழிற்பாடுகள்

  • 2008 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க சுற்றாடல் பாதுகாப்பு அறவீட்டுச் சட்டத்தின்  அமுலாக்கம் மற்றும் நிதி திட்டமிடல் அமைச்சின்  இணைவாக்கத்துடன் அதன் ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்குவிதிகளின் நிர்வாகம்.

  • சுற்றாடல் அமைச்சினால் நடாத்தப்பட்ட இலங்கையில் தேசிய பசுமை கணக்கிடல்   பொறிமுறைக்கு பங்களிப்புச் செய்தல்

  • ஏனைய சுற்றாடல் பொருளியலுடன் தொடர்புடைய செயற்பாடுகளில் கலந்துகொள்ளல்.

Monday, 09 September 2013 03:34 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

greenbanner2017tam

infoacttam

epayment 

weerawilatam

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
Environmental Art Compitition Winning arts of Haritha Dauruwo Art Cometition for "Sri... மேலும் வாசிக்க