SinhalaSriLankaEnglish (UK)

எங்களைப்பற்றி

மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது (ம.சு.அ.) 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாபிக்கப்பட்டது. 2001 டிசம்பர் மாதம் தாபிக்கப்பட்ட சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சு, நாட்டின் அபிவிருத்தி செயன்முறையில் சுற்றாடல்சார் கவனங்களை ஒருங்கிணைக்கும் நோக்குடன் ம.சு.அ. தொடர்பான விவகாரங்களில் பூரண பொறுப்பினை கொண்டதாக உள்ளது. 1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் (திருத்தச்) சட்டம் மற்றும் 2000 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் விரிவான ஒழுங்குறுத்தல் தத்துவங்கள் ம.சு.அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

tamil

நோக்கங்கள்

•    சுற்றாடல் பாதுகாப்பு,முகாமை மற்றும் மேம்படுத்தல்.
•    சுற்றாடல் தரத்தினை ஒழுங்கமைத்தல், பராமரித்தல் மற்றும் கட்டுப்படுத்தல்.
•    மாசுறுத்தலை தடுத்தல், தணித்தல் மற்றும் கட்டுப்படுத்தல்.

 

இயக்குநர் சபை

பேரா. லால் மேவின் தர்மசிரி(தலைவர்)

மத்திய சுற்றாடல் அதிகாரசபை
104, டென்சில் கெப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.

தொலைபேசி 011-7877277, 7877278, 7877279, 7877280

 

 

 

 

தொலைபேசி

 

 

 

 

தொலைபேசி :

 

 

 

 

தொலைபேசி

 

Friday, 03 May 2024 04:11 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

hinq

ech1981ecnf

infoacttam

NEIC6

oilP

weerawilatam

isoy

 

 airwaterIndex

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்